ஒரு அரசு மற்றும் ஒரு காவல்துறை நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க தவறும் போது சமுதாயத்தில் எத்தனை சீர்கேடுகள் தலைவிரித்தாடும் என்று பாருங்கள்.
உதாரணமாக கந்தசஷ்டி கவசததை வைத்து கேவலமாக பேசிய உடனே நடவடிக்கை எடுக்காமல் அது பெரிதாக வெடிக்கும் வரை காத்திருந்ததால் இந்த ஜோதிகள் தைரியமாக உலா வருவதில் ஆச்சரியமென்ன !!
தவறை தைரியமாக காணொளியில் செய்துவிட்டு அது சரிதான் என்று சாதிக்கிறது இந்த பெண்.
இந்த பெண் ஒரு சமூக ஆர்வலராம்!
பின்னாடி புத்தரை வைத்துக் கொண்டு பேசுது!
சிறுத்தை கூட்டமோ என்னவோ? இருந்தால் ஆச்சரியமில்லை. ஏன் என்றால் அவரும் கிட்டதட்ட அப்படித்தான் பேசுவார்.
இந்த பெண் கின்னஸ் சாதனையாளராம்.
விசய் அண்ணாவின் சிஷ்யை யாம்.
இதையெல்லா வற்றையும் விட கொடுமை இந்த பெண்ணே கேவலமாக பேசி விட்டு காசும் வாங்கி கிட்டு போலீசில் புகாரும் கொடுத்து விட்டது.
வழக்கம் போல போலீசில் இதுக்கு யார் பின்புலம் என்று தெரியவில்லை ! உடனே அந்த சேனல் பசங்களை புடிச்சு உள்ளே போட்டாங்க!!
ஆனா கவனமாக இந்த பெண்ணின் பெயர் வராமல் பார்த்துகிட்டாங்க!! செம காமெடி !
காரணம் அடுத்த நாளே அந்த பெண்ணே தனக்கு மேலும் விளம்பரம் வேண்டும் என்று இன்னொரு சேனலுக்கு தன் பெயருடன் பேட்டி தருது.
விளக்க பேட்டி என்று தொடங்கி அழுது கடைசியில் உங்களுக்கு வேலை வேண்டும்என்றால் என்னை தொடர்பு கொள்க ! நான் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன் என்று விளம்பரம் வேறு தருகிறது.
இதையெல்லாம் விட படு கொடுமை ! இந்த பெண் சுமார் 30 சிறுவர் சிறுமியர்களை வளர்க்கிறதாம். இதை சொல்லி ஏதாவது தன்னார்வ குழு வைத்து காசு பார்க்கிறதோ என்னவோ??
இத்தகைய கேவலமான பெண்ணால் வளர்க்கப் படும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் !! ஐயோ!!
எத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கு அந்த குழந்தைகள் ஆளாகுமோ ???
இதை காவல்துறை விசாரிக்காதா? நீதி மன்றங்கள் தாமாக முன் வந்து தெருவில் மூத்திரம் போகக் கூடாது என்பது வரை வழக்கு தொடரும் போது இந்த விஷயத்தில் ஏன் தூங்குகிறது??
வலைத்தளத்தில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று வந்தாலும் சுயக் கட்டுப்பாடு இல்லாத சமூகம் நாசமாத்தான் போகும். !!
தமிழகம் மீள முடியாத பள்ளத்தில் !!!
பி.கு:-
1. பெண்-ஈயம் எங்கே என்று தேடும் சுந்தரவள்ளி, வக்கீல் அருள்மொழி ஆகியோரின் தோழியாக இந்த பெண்ணுக்கு முழு தகுதி உண்டு.
2. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசும் இந்த பெண்ணை பெற்றவர்கள் காரி துப்ப வேண்டியவர்கள்.
No comments:
Post a Comment