★இது ராசிக்கு 50 சதவீதமும் லக்னத்திற்கு 100 சதவீதமும் பொருந்தும்.
★இன்னொருவர் அல்லது மற்றவர் செய்த தவறை இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வது.
★மற்றவர்கள் செய்த கடனையும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வது.
★தேவையில்லாத கடன் தேவையில்லாத commitments அல்லது கடமைகள் இருந்து கொண்டே இருக்கும்.
★இவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தாங்கள் சம்பாதித்த உழைத்த, கஷ்டப்பட்ட பணத்தை தன்னுடைய சுயநலத்திற்காக விருப்பத்திற்காக,தன்னுடைய தேவைக்காக.20 சதவீதம் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள்.
★ஒன்று உறவு மூலமாக வோ குடும்பத்திற்காகவோ,உடன்பிறந்தவர்களுக்குகாகவோ, நண்பர்களுக்காகவோ அந்தப் பணத்தை செலவு செய்து விடுவார்கள்.
★இவர்களிடம் பணம் இருந்தால் அந்தப் பணத்திற்கு வேட்டு வைக்க ஒரு விஷயம் காத்துக்கொண்டு இருக்கும்.
★அதாவது விரயச் செலவுகள் அதிகமாக இருக்கும்.
★இவர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள்ப, குடும்பம், உடன் பிறந்தவர்கள்,மூலமாக எப்போதும் commitments அல்லது கடமைகள் இருந்து கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment