பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும்வீட்ல வந்து சாப்பிடுகிறான்..
பணம் இருக்கும் போது வீட்ல சமச்சாலும்ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்..
பணம் இல்லாத போதுவயத்தை நிரப்பசைக்கிள்ல போறான்..பணம் இருக்கும் போது வயத்தைக் குறைக்க
சைக்கிள்ல போறான்..
பணம் இல்லாதபோதுசோத்துக்காகஅலைகிறான்..பணம் இருக்கும் போது ️சொத்துக்காகஅலைகிறான்.பணம் இல்லாத போது பணக்காரனாக நடந்து கொள்கிறான்.பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக்கொள்கிறான்.
நிம்மதியாகஇருக்கும் போது பணத்தைத்தேடுகிறான்.
பணம் இருக்கும்போது
நிம்மதியைதேடுகிறான்......
No comments:
Post a Comment