Saturday, August 7, 2021

நல்ல தலைவரை இன்று நாம் இழந்திருக்கின்றோம்.

 ஆழ்ந்த இரங்கல்

நாள்/08/08/2021 ஞாயிற்றுக்கிழமை
திண்டிவனம் K. ராமமூர்த்தி அவர்கள்
காலமானார்
காங்கிரஸ் பேரியக்கத்தின் அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தோன்றி பல்வேறு வகையான மக்கள் பிரதிநிதிகள் என்ற பொறுப்பினை வகித்த தோடு மட்டுமல்லாமல்
இறுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்து திறம்பட செயலாற்றிய திண்டிவனத்தார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட
"தின்டிவனத்தார்( எ)திண்டிவனம்
K. ராமமூர்த்தி அவர்கள் மறைந்தார்"
என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த பெருந்தகையார் உடன் பழகும் வாய்ப்பு 1996 ல் எனக்கு கிடைக்கப் பெற்றேன் பல இடங்களில் அவரை சந்தித்து இருக்கின்றேன்
எங்கு பார்த்தாலும்
அன்போடு அரவணைக்கம் பன்புள்ள நல்ல தலைவரை இன்று நாம் இழந்திருக்கின்றோம்
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...