இது தமிழ்நாடு மின்வாரியத்தால் வெளியிடப்பட்ட நாட்காட்டி..
இந்த துறையில் படித்த அதிகாரிகள் யாரும் இல்லையா?இது சாமனியனின் கேள்விதான்.
வழக்கமாக ஆங்கிலபுத்தாண்டின் தொடக்கம் தமிழ் மாதங்களான மார்கழி மற்றும் தை மாதத்தில் தான் வரும்.
ஆனால் இந்த அதிமேதாவிகள் சித்திரை -வைகாசி மாதம் என அச்சிட்டுள்ளனர்.
அதுபோகட்டும் விடுங்கள்.ஆங்கிலவருடத்தில் எந்த ஆண்டிலாவது பிப்ரவரி30தேதிகள் வந்துள்ளதா?
ஆங்கில ஆண்டுகள் நான்கு வருடம் கழித்து பிப்ரவரியில்29தேதிகள் வரும்.அந்த ஆண்டை லீப் வருடம் என்பார்கள்.
அதுவும் எப்படி வருடத்தின் எண்களை2020÷4வகுத்தால் மீதம் வராது.அதே 2022÷4வகுத்தால் 505/2ஈவு2வருவதால் லீப் வருடம் கிடையாது.
அரசுதான் ஜனவரி26 சுதந்திரதினம் என்று சொல்கிறதென்றால் அரசில் பணிபுரியும் அதிகாரிகளும் இப்படியான தவறான தகவல்களை கொடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment