Monday, January 10, 2022

ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*

 *கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.!!!*

*#ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*
*#கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகச்சரியாக மாட்டி விட நினைத்த காகிதபூ நாடக நடிகை ராசாத்தி, இவரது இயற்பெயர் வேறு - தர்மாம்பாள்.*
*கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர்.*
அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம்.*
*நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம்.*
ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்...*
கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.* *குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும், தாயார் சொல்வது, பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று.*
*தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள்.
*விசயம் அண்ணாவிற்கு போகிறது*
*அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார்.*
*ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணி துறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி, பின்னர் முடியாமல் கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*
*பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, "கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன் , அதை செய்" என்பதுவே.*
*உறுதியாக இருந்த அண்ணாவை , தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணி துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.*
அப்போது, சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி. நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி. பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.*
வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று....
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள்.* சினிமாவில் இவர் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தை விட பத்து மடங்கு குறைவு....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...