Thursday, April 13, 2023

கார்ப்ரேட்_தோனி .

 

♦இவர் பெயர்தான் சீனிவாசன்.
♦சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தது இவர் தலைவரான காலத்தில்தான்..
♦சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்தவர் ...
♦இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்தவர்.
♦இவர் ஒரு பிராமணர்.
மோஸ்ட் பவர்புல் அண்ட் டேஞ்சரஸ் பர்சன்.
♦சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர்.
♦ஒரு பதவி காலம் முடிந்தாலும் ..
♦இவர் சொல்கின்ற ஆள் தான் அந்த இடத்தில் இருக்கும் அந்த அளவுக்கு மிகவும் பலமாய்ந்தவர்.
♦இவருடைய காலகட்டத்தில் தான் இந்திய அணி பழைய பல கோப்பைகளை வென்றது
♦டோனி கேப்டன்ஷிப்பானது...
♦டோனி கேப்டன் ஷிப்பிற்கு ஆபத்து வரும்போது எல்லாம்....
♦அதற்கு போட்டியாக இருப்பவர்கள் இல்லாமல் ஆக்கப் படுவார்கள்..
♦தோனி கேப்டன்ஷிப் கேள்விக்குறியான போது தேர்வு குழு கலந்து ஆலோசித்து கொண்டிருக்கும் பொழுது..
♦அந்தத் தேர்வு குழுவையே கூண்டோடு கலைத்தவர்..
♦சென்னை சூப்பர் கிங்ஸ் அத்தனை முறை பிளே ஆப் சுற்றுக்கு போவதற்கு மூல காரணி..
♦பதவியில் இருப்பவர் ஒருவருக்கு சொந்தமாக அணி இருக்கக் கூடாது என்ற விதி இருந்தும் ....
♦இவர் இன்னும் ஓனராக இருந்து கொண்டிருக்கிறார்.
♦அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..
♦அமித்ஷா பையன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆன பிறகு...
♦குஜராத் டைட்டன் எப்படி கோப்பை எடுத்ததோ அதை நினைவில் வைத்துக் கொண்டால்...
♦இவருடைய ஆதிக்கங்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகும்.
♦ஒளிபரப்பு உரிமை ஆடுகளம் நிர்ணயிப்பது வர்ணனையாளர்கள் லிஸ்ட் கூட இவர் கையில் தான் இருக்கும்.. ..
♦ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் தோனிக்கு சொம்பு அடிக்கும் வர்ணனையாளர்கள் அனைவரும் அவர் கைகாட்டியவர்களே.
♦2013 ஆம் ஆண்டு சூதாட்டப் புகாரில் சிக்கும் போது இவருடைய மருமகன் கைது செய்யப்படுகிறார் மும்பை போலீசாரால்..
♦மறுபடியும் படிங்க மும்பை ...
♦மும்பை எங்கேயுமே இவர்களுக்கு மும்பை தான் ஆப்பு வைக்கும்.
♦பழியை மருமகன் மேல் போட்டு விட்டு தப்பித்துக் கொண்டார்..
♦அதிகமான சர்ச்சையில் சிக்கியவர் இந்த சீனிவாசன் ...
♦தன் பலத்தால் இன்னுமும் ஆதிக்கம் செலுத்தி கொண்டு தான் இருக்கிறார்..
♦சிஎஸ்கே அணி திறமையால் உருவான அணி கிடையாது ...
♦அது உருவாக்கப்பட்ட அணி ..
♦அதை சுற்றி மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் ...
என்று செய்து கொண்டிருப்பார்கள்..
♦சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு அணி இரண்டு ஆண்டுகள் மட்டுமே தடை வாங்கப்பட்டு மீண்டும் வந்தது இவருடைய முயற்சியால்தான்..
♦இவருடைய மருமகன் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
♦மகேந்திர சிங் டோனி என்ற ஒரு மனிதனை பெரிய கடவுள் போல் சித்தரித்து....
♦தமிழ்நாடு முழுக்க மார்க்கெட்டிங் செய்யும் வேலையைத்தான் இவர் செய்வார் அவ்வளவும் துட்டு.
♦சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ...
♦புனே அணியில் விளையாண்ட தோனியை பற்றி யாருக்காவது தெரியுமா..
♦முதல் சீசன் தோனி தலைமையினான புனே அணி எட்டாவது இடம் ..
♦அடுத்த சீசனில் அவர் தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்...
♦சிஎஸ்கே அல்லது சீனிவாசனை கழித்து விட்டு தோனியை பார்த்தால் ..
♦அவர் ஒரு சராசரி வீரராக தான் இருந்திருப்பார்..
♦ஐபிஎல் என்பது பணம் கொழிக்கும் ஒரு மரம்.
♦சிஎஸ்கேவில் எந்த வீரர்கள் எப்படி பர்பாம் பண்ணாலும் ..
♦அடுத்த நாள் தலைப்புச் செய்தி அனைத்து ஊடகங்களிலும் தோனியை மையப்படுத்தியே வரும்
♦அவ்வளவு தூரம் அவர் தயார் படுத்தி வைத்திருக்கிறார்..
♦ சிஎஸ்கே அணியின் ஓனர் மீது அதிகப்படியான வழக்குகள் ...
♦கிரிக்கெட் சம்பந்தமாக
அவருடைய மருமகனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது...
♦அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது..
♦ஆனாலும் ..
கார்ப்ரேட் ..
மார்கெட்டிங் ..
♦ஒரு நாற்பது வயது அரைகிழவனை .
♦இன்னமும் ஹீரோவாக்கி .
♦கொண்டாடி கொண்டுள்ளது ..
May be an image of 1 person
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...