அன்புள்ள முன்னாள் முதல்வர்EPS அவர்களுக்கு
உங்கள் நண்பர் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் எழுதும் கடுதாசி.
நாங்க காங்கிரஸ் கூட உறவாடி காலி பண்ணிய மாதிரி நீங்க பாஜகவில் உறவாடுங்க.
அண்ணாமலை இருக்கறவரை அதிமுக கூட்டணிக்கு வர மாட்டார்கள் என டெல்லி முடிவு பண்ணி அண்ணாமலையை தூக்கி விட்டு வேற ஆளை போடுவார்கள்.அதுவரை நம்ம ரெண்டு பேருக்குமே பிரச்சினைதான்.
நயினார் நாகேந்திரன் மாதிரி ஒருவரை தமிழக பாஜக தலைவரா போட்டால் அவர் நம்மை பற்றி நல்லா தெரிஞ்சவரு.அவங்களோட அதிமுக
உறவாடி கெடுக்க வசதியா போகும்.
இப்போதைக்கு ரொம்ப தீவிரமாக அண்ணாமலையை நாங்க எதிர்க்க முடியாமல் இருப்பதால்
மாநில சுயநலன் என்ற பேரில் நீங்க மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து ஸ்தம்பிக்க வையுங்கள். உங்களுக்கு உறுதுனையாக கலட்டா பண்ண தம்பி திருமா அண்ணன் அழகிரி
கம்யூனிஸ்ட்தோழர்களை வானரபடைகளாக
நான் அனுப்பி வைக்கிறேன்.உங்களுக்கு வேண்டியதை பால்தினகரன் கவனிப்பார்.
இப்படிக்கு
என்றும் நன்றிகடன் பட்டவனாக
எதிரிக்கு எதிரி ,
உங்கள் புதிய நண்பர்
ஸ்டாலின்.
No comments:
Post a Comment