*தமிழ் ஊடகங்கள்*:
புதியதலைமுறை TV
தந்தி TV
நீயூஸ்7 TV
நீயூஸ் 18 TV
பாலிமர்TV
JAYATV TV
நீயூஸ் j TV
இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்ல செய்திகள் கீழ்க்கண்டவாறு:
*கடந்த 10 நாட்களாக, சில மிக நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன*.
*இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.*
அதனால் இந்த பதிவு
*முதல் நல்ல விஷயம்.* உலக வங்கி, நமது மோடியின் “*க்ளீன் இந்தியா*” என்னும் சுத்தமான இந்தியா
திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, *அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார்* *100கோடி ரூபாய்)* தன் பங்காகக் கொடுத்துள்ளது.
*நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்த சுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத் திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை*.
அதுவும்,மோடியைப் பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா
*இரண்டாவதாக,* உலகெங்கும் சூரிய சக்தியை ஊக்குவிக்கும், “*ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்றுச் சக்திக் கண்டுபிடிப்பு அமைப்பு, *இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும்* *பாராட்டியுள்ளது*,
இதனால், *இந்தியா சூரிய சக்தியைப் பெறுவதில் ஒரு பெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது”* அன்று புகழ்ந்துள்ளது.
இதுவும், *மோடிக்கு நல்லப் பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை*.
*மூன்றாவதாக*, அடுத்த ஓராண்டில், *‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்கப் போகிறது.*
மேலும், அது,
*20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர்களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.*
இதனால், வருங்காலத்தில்,
*20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது.*
இதற்காவது மோடியப் பாராட்டலாமே.
*நான்காவதாக,*
“சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத் திட்டப் *பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென* மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது.
*இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம்*.
--------------
*நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.*
ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை விட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூகப் பொறுப்புகளை விடுத்து, ஒரு சார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்து சொல்லி, எளிய வாக்காளர்களைத் திசை திருப்பி விட முயலும்போது,
*நாம் தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும்*.
*நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூகக் கடமையாக எடுத்துக் கொண்டால் தான், மிகச் சிறந்த*
*மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத் தெரியும்.
No comments:
Post a Comment