ஐயா எடப்பாடியாரே ...
அண்ணாமலை தவழ்ந்து உருண்டு முதுகில் குத்தி எல்லாம் பதவி வாங்கவில்லை ..
அவருடைய நேர்மையும் துணிச்சலும்
தேசப்பற்றும் தான் அவரை தமிழக பாஜக தலைவராக்கியது .
உண்மையான சமூக அக்கறையும்
ஊழலற்ற ஆட்சி தரும் தீரமும் இருந்தால்
கட்சி தலைமை பதவி தேடி வரும் என்பதற்கு அண்ணாமலையே சாட்சி .
குருட்டாம் போக்கில்
தவழ்ந்து உருண்டு குனிந்து எல்லாம் விஸ்வாசம் காட்டி வாங்கிய பதவி நிலைக்க முதுகில் குத்திய துரோகத்தின்
உண்மை பல்லிளிப்பது தான் முதிர்ந்த ஐம்பது வருட அரசியல் .
நம்பி வாக்களித்த
மக்களுக்கு அநியாயங்கள் செய்யும் திராவிடத்தில்
அவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி
எவனையும் எதிர்த்து அரசியல் செய்வேன்
என் மண்
என் மக்களுக்காக என்று அண்ணாமலை செய்யும் அரசியல் தான் இளவயது புரட்சி அரசியல் ....
அது தேசியத்திற்கானது .
அதற்கு முதிர்ச்சி தேவையில்லை ...
கிளர்ச்சி அரசியல் தான் தேவை .
உங்களை போன்றோர் எல்லாம் உள்ளிற்குள் இவன் நமக்கு போட்டியா வருவானோ என்று
அதிர்ச்சியாகி கண்டபடி பிதற்றுமளவு செய்யும்
அட்டகாசமான ஆரோக்ய அரசியல் அது ...
உங்கள் முதிர்ந்த 50 வருட அரசியல்
முதல்வர் பதவி கொடுத்த சசியையே கட்சியை விட்டு நீக்கி
தூக்கி எறிய வைத்து
தான் தான் இனி என்று
நம்பிக்கை துரோகத்தை செய்யத் தூண்டியது..
இதே ஜெயாவாக இருந்தால் இப்படி துணிச்சலாக செய்ய முடியுமா உங்களால் ...
தவழ்ந்தபடியே தினமும் அம்மா இருக்கும் சிறைச்சாலைக்கு
போய் வளைந்து கும்பிடு போட்டிருப்பீர்களே ...
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பெரியாளாக வேண்டிய அவசியமே இல்லை அவருக்கு .
அது மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் உங்களை போன்ற பெரியயியயிய
சூழ்ச்சி மிக்க
ஆட்களுக்கு தான்
அது கை வந்த கலை .
சொல்லிலும் செயலிலும் ஆட்சியிலும் நேர்மையற்ற நீங்கள் பெரியாளா ????
கட்சி பதவி ஏற்று
ஒரு வருடத்திலேயே
தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு நிற்கும் அண்ணாமலை பெரிய ஆளா ????
கட்சி அடிப்படை தன்மை
என்பது என்ன ????
டாஷ்மார்க் லாபமே
தமிழக மக்களின் பிணக்கோலம் என்பதா ????
ஊழல் செய்
அதில் கொஞ்சம் லஞ்சம் தந்து
மக்களை ஏமாற்றி
மீண்டும் மீண்டும்
ஆட்சிக்கு வா ...என்பதா ????
இல்லை
ஊழலற்ற ஆட்சியே நமக்கு தேவை என்று கிடைத்த பதவியை தூக்கியெறிந்து விட்டு ஊழல்வாதிகளை எதிர்த்து மக்களுக்காக
உயிரை பணயம் வைப்பதா ?????
இது தானய்யா ஒரு நல்ல கட்சியின்
அடிப்படை தன்மைக்கு பேரழகு ...
அதை அண்ணாமலை சிறப்பாகவே கையாளுகிறார்.
அதனால் மக்களால் மக்கள் தலைவனாக அவர்
விஸ்வ ரூபமெடுக்கிறார் !
அதை எந்த தவழ்ந்தபாடியாலும் புரிந்து கொள்ள முடியாது .
கட்சி பொதுச் செயலாளராக
போட்டிக்கு இருப்பவர்களை எல்லாம் அதிமுக லெட்டர் பேடில் எழுதி ஒதுக்கி தள்ள தான் ஐம்பது வருட முதிர்ச்சி கைகொடுத்துள்ளது ...
அது தான் சுயநலத்தோடு உங்களை தலைவராக்கியது ...
இதற்கு பெயர் அயோக்யத்தனமே தவிர
அரசியல் சாணக்கியத்தனமாகாது .
ஒரு நல்ல கட்சி அடிப்படைத் தன்மை என்பது நேர்மை ..
அது திராவிடத்திற்கு ஏது ???
No comments:
Post a Comment