சூரியன்: தந்தை மற்றும் வயதான ஆண்களை மதிக்கவும். அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும். முதலாளி மற்றும் மேலதிகாரியிடம் வாக்கு வாதம் கூடாது. மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை உப்பு கலவாத உணவை உண்பது நல்ல பலன் தரும். சூரிய ஓரையில் சாப்பிடாமலும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது. சந்திரன்: தாய் மற்றும் வயதான பெண்களுக்கு மரியாதை பணிவிடைகள் செய்யவேண்டும். தாயிடம் வெள்ளி நாணயம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கி உடன் வைத்துக்கொள்ள அதிர்ஷ்டம் உண்டாகும். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை தினமும் சொல்லிவரவும். திங்கட்கிழமைகளில் ஓடும் நீரில் வெள்ளைப்பூக்களை விடுவது நல்ல பலன் தரும். வெள்ளி பாத்திரங்களில் நீர் அருந்துவது சிறப்பு. சூரிய அஸ்தமனம் ஆனபிறகு பாலை குடிக்க கூடாது. பாதுகாப்பு பணியில் உள்ள ஏழைகளுக்கு உதவிசெய்தல் நல்லது செவ்வாய்: இளையவர்களை மதிக்கவும். இனிப்புக்களை தானமாக வழங்குவதும் தானும் சாப்பிடுவதும் நல்லது. ரத்த தானம் செய்வது சிறப்பு. சிவப்பு உணவுகளை சாப்பிடுவது நன்று. ஓடும் நீரில் சிவப்பு பூக்களை செவ்வாய்கிழமைகளில் விடுவது சிறப்பு. செவ்வாய் ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமலும் இருப்பது நல்ல பலன் தரும். புதன்: 12 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் படிப்புக்கு தேவையான பொருட்களை தானம் செய்வது சிறப்பு. குரு: சந்தனம் குங்குமம் நெற்றியில் வைக்கவும். வியாழன் அன்று 12 மஞ்சள்நிறப்பூக்களை ஓடும் நீரில் விடவும். குரு ஓரையில் சாப்பிடாமலும் நீர் அருந்தாமல் இருப்பதும் நல்ல பரிகாரம். சுக்கிரன்: மனைவி மற்றும் இளம்பெண்களை மதிக்கவும். மாடுகளுக்கு உணவு வழங்கவும். கிழிந்த ஆடைகளை பயன்படுத்த கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்தவும். சனி: பொய் சொல்லக்கூடாது. ஒழுக்கம் மிக முக்கியம். ஒரு ஆண்டு காலத்தில் குறைந்த பட்சம் பத்து பார்வை அற்றவர்களுக்கு உணவளிப்பது நல்லது. கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்க்கவும். சனிக்கிழமை ஓடும் நீரில் கைப்பிடி கருப்பு உளுந்தை விடவும். பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்கவும். சனி ஓரையில் சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருப்பது நல்லது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment