Saturday, April 15, 2023

புத்தாண்டு சிறப்பாக பிறந்திருக்கிறது என்று தெரிகிறது.

 ஆனால் அண்ணாமலை இன்று பகிர்ந்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகளில் புகாராக அளிக்கவிருப்பதாக கூறியிருப்பதால்... இன்றைய #DMK_Files விவகாரம் இன்றோடு முடியப் போவதில்லை.

ஷெல் கம்பெனிகளை வைத்து பண மோசடி (money laundering) செய்த விவரங்கள் அமலாக்கப் பிரிவுக்கு போகும்.
தேர்தல் பிரமான பத்திரத்தில் சொன்ன சொத்து விவரங்களுக்கும் நிஜத்தில் இருக்கும் சொத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். எனவே, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க வாய்ப்பு. அப்படி புகாரளித்தால், பலரது தேர்தல் ரத்தாகும்.
அது மட்டுமல்லாமல், வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தை வருமான வரித்துறை எடுக்கும்.
மேலும் பல ஊழல் விவகாரங்களை சிபிஐயிடம் கொடுக்கப் போவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதால்...
புத்தாண்டு சிறப்பாக பிறந்திருக்கிறது என்று தெரிகிறது.
அதோடு... இன்றைய எக்ஸ்போஸே முதல் பகுதி (பார்ட் -1) என்றும், பார்ட் -2, 3, 4 எல்லாம் வரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாலும், தீயசக்தி மட்டுமல்லாமல் பிற கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவதாக சொல்லியிருப்பதாலும்... எக்ஸ்போஸேயோடு சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகாரளிக்கவிருப்பதும் தமிழகத்தை இத்தனை ஆண்டுகளாக சுரண்டிக் கொண்டிருந்த கூட்டு களவாணிகள் (திராவிடியாஸ்) பலருக்கு மொத்தமாக ஆப்பு என்று தோன்றுகிறது.

விஞ்ஞான ஊழல் செய்வதில் கலைஞர் குடும்பத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...