Tuesday, April 11, 2023

மக்களே ஏமாறாதீர்கள்.

 சென்னை போன்ற பெரும் நகரங்களில் கருப்பு கவுனி என்ற பெயரில் கருப்பு அரிசி விற்கப்படுகிறது. இது கருப்பு நிறமாக இருப்பதால் கருப்பு கவுனி என நினைத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். நாட்டு கருப்பு கவுனி என்று கேட்டு வாங்குகள் இதன் விலை ஒரு கிலோ 120 லிருந்து ஆரம்பமாகும். அதே போல் ஆத்தூர் கிச்சலி , தூயமல்லி எப்படி இருக்கும் என்றே தெரியாமல் மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதே போல் எல்லா சிவப்பு நிற அரிசியும் மாப்பிள்ளை சம்பா நினைத்து வாங்குகின்றனர்.உழவர்களிடம் பொருட்களை நேரடியாக வாங்கி சாப்பிடுங்கள். அனைத்தும் ஊர்களுக்கும் கொரியர் வசதி உள்ளது. உங்களுக்கு அருகே உள்ள உழவனை தேடுங்கள்.

ஏமாறாதீர்கள் மக்களே. பணம் கொடுத்தும் பயணில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...