நான் பொதுவாக டிவி விவாதங்கள்,தமிழ் சேனல்களின் செய்திகளை பார்ப்பதே கிடையாது. அவைகள் எல்லாம் யாரால் எப்படி இயங்கு/இயக்கிவைக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
நேற்று 3செய்திகள் பார்த்தேன்
1. நிர்மலா சீதாராமனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
2.துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி யிடம் டைம்ஸ்நவ் பேட்டி
4.ரவி டிடிஎஸ்ஸின் பிரதமர் நாடாளுமன்றம் திறப்பது பற்றி ஏதொ தமிழ்சேனலில் ஒரு பெண் நெறியாளரின் அபத்தமான புரிதல்
நிர்மலா சீதாராமன் எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் அளித்தார். ஆனால் தங்கெட்ட தமிழ் சேவல் களுக்கு பதில் இறங்கி அடிக்கும்படியாக இருக்கனும். அப்பதான் அவனுகளுக்கு புரியும். இதே ஸ்மிருதி இராணியாக இருந்திருந்தால் எல்லாரையும் தெரிக்க ஓர் சட்ட இருப்பார்.
செங்கோல் விஷயம் நடந்தது உண்மை. அது மறக்க/மறைக்கப்பட்டதும் உண்மை.பிரதமர் ஏன் நாடாளுமன்றத்தை திறக்ஙனும்? கவர்னர் ஜனரலாக இருந்த இராஜாஜி அதை தானே வாங்கிக்கொண்டிருக்கலாமே? ஏன் இடைக்கால பிரதமரிடம் கொடுக்கசொன்னார்? அதுதான் பதில்.சமயசார்பு அப்போது இந்தியா விடுதலை பெற்றது தவிரத்து மக்களாட்சி முறைவரவில்லை.1950ல் தான் வந்தது.
குருமூர்த்தி நேரு வின் பங்கு பற்றிய கேள்விக்கு வழக்கம் போல் வழவழ கொழ கவுண்டமணி பாஷையில் ஈயம் பூசிணாமாதிரி/பூசாதமாதிரீ பதில்
_சுமந்த்ராமன் குவிஸ் நடத்தரவனுக்கு கேள்வியும் புரிரலை பதிலும் தெரியவில்லை. எல்லாருக்கும் தெரிந்தது செங்கோல் உம்மிடியாரில் செய்யப்பட்டது என்று.இவர் இது சோழர்களுடையது இல்லை என அபத்தமான பதில். தமிழ் மன்னர்கள் காலத்தில் தந்தை தனயனிடம் அரசுரிமையை அளிக்கும்போது தன்னிடம் உள்ள செங்கோலை முடிசூட்டிக்கொள்பவனிடம் கொடுப்பார்கள். இந்த நடமுறையை இன்றளவும் ஆதினங்களில் கடைபிடிப்பதால் ராஜாஜி இதை அறிந்த இருந்ததால் அவர்களை அழைத்து இந்த ஆட்சிமாற்றத்தை சிம்பாலிக்காக ஆவணப்படுத்தினார்.சுமந்த்ராமனின் கண்டுபிடிப்பு ஆதீனங்கள் இந்து சமயத்தில் சைவ பிரிவை சேர்ந்தவை.இவன் மனைவிக்கு காங்கிரஸ் ஆட்சியில் உயர்நுதிமன்ற நீதிமதி.அதுபோல் இந்த அறிவாளிக்கு எதிர்காலத்தில் காங்கிரஸ் எனும் கட்சி இருந்து ஆட்சியைப்பிடித்தால் ஏதாவது டுபாக்கூர் பதவீ கொடுக்கலாம். அதற்கு 30வருடத்திற்கு வாய்ப்பில்லை.
ரவிடிடிஎஸ் அந்த பெண் நெறியாளரின் குரலைபாருங்கள் .வாதமோ கருத்து கூறுமஃபோது ஆனித்தரமாக இருக்கனும்.நீங்கள் அடிபணிந்துபோகக்கூடாது.அப்படி இருந்தால் உங்களை பேசவேவிடமாட்டார்கள். குரலில் கம்பீரம் சிம்மகரஜனை அது வேண்டும்.ஆனந்த் ரங்கனாதன் போல் இருக்கனும்
இல்லாவிடில் நானும் பேசினேன் என்ற கதைதான்.
No comments:
Post a Comment