பார்ப்பனர்களையும் பார்ப்பானியத்தையும் தான் எதிர்க்கிறோம் என சொல்லிக்கொண்டிருந்த
த்ராவ்ட் கம்மினாட்டிஸ் கான்கிரஸ் கம்மினாட்டீஸ் எல்லாம்
இப்போது பார்ப்பனர் அல்லாத சைவ மடங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து நடத்தப்படும் நிகழ்ச்சியை பாராட்டி வரவேற்கவேண்டுமே?
எவ்வளவு பெருமை என பாராட்டாமல்
இது இந்து மதம், இது மத அடையாளம்
ஆதீனங்கள் கொடுத்ததற்கு என்ன ஆதாரம்
என்றெல்லாம் கேட்டு வெறுப்பை கக்குதுகளே
அந்த அதுகளுக்கு
பார்ப்பானியம் பார்ப்பனர் என சொல்லுவதெல்லாம் இந்து மதம் என நேரடியாக சொல்லமுடியாது என்பதால் தானே?
இந்து மதமே மோசம் என நேரடியா சொல்ல முடியாமல்
இப்படியா பார்ப்பான் பார்ப்பனர் என சொல்லிக்கொண்டு இருக்கீறதுகள் தானே?
No comments:
Post a Comment