Monday, May 29, 2023

பொதுசிவில்சட்டம்!!

 இந்த வார்த்தையை கேட்ட மாத்திரத்தில், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதைப் போல துடிக்கிறார்களே பலர் !!!

என்ன விஷயமாக இருக்கும் ??
இந்தியா சுதந்திரமடைந்து 75 வருடங்கள் ஆகியும், நேருவால் கொண்டு வரப்பட்ட, அனைத்து மதத்தினருக்கும் #சமநிலை இல்லாத ஒரு சட்டத்தை.........
-- சூப்ரீம் கோர்ட்டே பலமுறை நினைவு படுத்தியும்
--- எல்லோருக்கும் பொதுவாக மானிட இனம் என்கிற அடிப்படையில்
ஒரு சட்டம் கொண்டு வருவதை ஏன் காங்கிரஸ், டீம்கா, மம்தா, பவார், ஃபரூக் அப்துல்லா, உண்டியல் குலுக்கிகள் மற்றும் ஏனைய எதிர்கட்சிகள் எதிர்க்க வேண்டும் ???
இப்படிப்பட்ட தனி, தனி சிவில் சட்டங்கள் அரபு நாடுகளில் கூட இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
🤔🤔🤔🤔

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...