கம்யூனிஸ்ட்டு கட்சியை சேர்ந்த மிகப்பெரிய தலைவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், நாட்டின் மிகச்சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வயிற்றுப் போக்கு நிற்கவில்லை, எனவே விரைவில் அவர் மரணமடையலாம் என்ற செய்தி பரவியது, இதனையடுத்து மருத்துவமனை முன் ஏராளமான தொண்டர்கள் கூடினர்,
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, May 29, 2023
யாருகிட்ட! !!!......😀😀😀😀😀😀அடக் கடவுளே 😂😂😂😂😂
அப்போது ஒரு முதிய கம்யூனிச தோழர் மருத்துவரை சந்தித்து தான்னால் தலைவரின் வயிற்றுப்போக்கை நிறுத்த முடியும் என கூறினார்
பின் அந்த தோழரிடம் வயிறு சம்மந்தமாக ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட எங்களால் சாதிக்க முடியாததை நீங்கள் எப்படி சாதித்தீர்கள் என ஆச்சர்யத்துடன் கேட்டனர்,
உடனே அந்த தோழர் ஆச்சிரியப்பட ஒன்னும் இல்லைங்க. இந்த சிவப்புத் துணியை காட்டினேன். அவருக்கு வயிற்றுப்போக்கு நின்று போச்சுனு சொன்னார்,
டாக்டர்களுக்கு ஆச்சரியம் தாங்கல சிவப்புத் துணிக்கும் Gastro colic reflex க்கும் ஏதோ சம்மந்தம் இருக்குன்னு அவுங்களுக்குள்ளேயே பேசுரத கேட்ட கம்யூனிச தோழர் " அதெல்லாம் ஒண்ணும் இல்லங்க இந்த சிவப்பு துணிய காட்டி நல்லா ஓடிக்கிட்டு இருந்த எத்தனை பேக்டரிய நிறுத்தியிருக்கோம் இந்த சாதாரண வயிற்றுப் போக்க நிப்பாட்ட மாட்டோமா???
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment