Gpay phonpe தடை பண்ணாமல் இருந்தால் போதும்.எல்லா நோட்டையும் தடை செஞ்சாலும் கவலை இல்லை.ரூபாய் நோட்டு தடையை எதிர்க்கும் அத்தனை பேரும் GPay இல்லாத கடையில் டீ குடிக்கமாட்டான்.GPay இல்லாத காய்வண்டியில் காய்கறி வாங்கமாட்டான்.
2000ரூ நோட்டு பார்த்தே நடுத்தற மக்கள் வருடகணக்கா ஆச்சு.
எவன் வீட்டில் 2000கட்டு அதிகமாக இருக்கிறதோ .அவன் வீட்டில் அவனை கொலை செய்து கொள்ளை அடிப்பான் திருடன்.
எல்லா வரவுசெலவுமே NEFT gpay என வந்த பிறகு மதிப்பு உள்ள ரூபாய் நோட்டு பணக்காரன் பதுக்க மட்டுமே. மதிப்பு குறைந்த ரூபாய் நோட்டு ஏழைகளுக்கு மட்டுமே .
2000ரூ தடை செய்யாமலே அதை பல இடத்தில் வாங்க அச்சம். நோட்டு டேமெஜ் ஆகி அழுக்காக உள்ளது.
இலங்கை பாகிஸ்தான் நேபாளம் பங்களாதேஷ் உள்ளிட்ட 20நாடுகளில் இந்திய பணம் நேரடியாக புழக்கத்தில் வந்துவிட்ட நிலையில் எதிரிநாடுகள் அதை கையாள்வதில் உள்ள குற்றநிலைகளை இந்திய அரசின் RBI ரகசியமாக கண்காணித்து பல முடிவுகளை உடனே எடுக்கும்.இதற்கெல்லாம் திமுக அமைச்சரை கேரள ஆந்திர அமைச்சரை கலந்து பேசியெல்லாம் RBI முடிவு எடுக்கமுடியாது.எடுக்ககூடாது.
எல்லா துறைகளிலும் ஆன்லைன் பணம் செலுத்து முறைகள் வந்து விட்டது. அதை எதிர்த்து இருக்கலாமே. 10 விவசாயிகளில் 6பேர் GPAY மூலம் கடையில் பணம் செலுத்தி உரம் வாங்குகிறார்கள்.100நாள் வேலைக்கு கூலி பணமாக அரசு தரவில்லை. வங்கி கணக்கில் ஏற்றிவிடுகிறது.அதெல்லாம் பாதுகாப்பு என கூறிவிட்டு ரூபாய் நோட்டு தடை என்றால் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் இறைமறுப்பாளர்களாகவோ அல்லது அயல்நாட்டு மதத்தினரோ அல்லது கம்யூனிசவாதியாகவோ இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டுமே இந்திய ஒற்றுமையை எதிர்ப்பவர்கள்.
தனி தனி நாடாக துண்டாட துடிப்பவர்கள்.
அதற்காக RBI கொண்டு வரும் அத்தனையும் எதிர்ப்பாளர்கள்.
No comments:
Post a Comment