தமிழக அமைச்சர் திரு உதயநிதியின் மனைவி கிரு த்திகாவுக்கு ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியது.
மேலும் ரூபாய் 34.7 லக்ஷம் கொண்ட வங்கி கணக்கையும் முடக்கியது.
****
ராஜா கைய வச்சா ராங்கா போனதிலே!!
திராவிட கட்சியின் ஆணவமும், களப்பிரர் களின் சூறையாடுதலுக்கொப்ப அடாத கொள்ளையும் அதற்குரிய தண்டனையை எதிர் நோக்கியுள்ளது, என்பது புலனாகிறது!
உதய சூரியன், மாலை சூரியனாகி, கடல் போன்ற குற்றங்களில் மறையும் தருணம் அன்மையில் உள்ளது என்ற நம்பிக்கை தோன்றுகிறது.
எதேச்சாதிகாரமும் செல்வ செருக்கும் கொண்ட முதல்வருக்கு, வாராரு வாராரு விடியல் தர போறாரு என்ற சொல்லே, போறாரு போறாரு முடிய போறாரு என்று மாறலாம்.
கோவில்களுக்கு படையெடுத்து சென்ற அம்மணிக்காக மனமிரங்கி பொறுமை காத்த தெய்வமும் இனி போதும் என்று ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் எடுக்கலாம்.
கட்டுவின் சாமர்த்தியமும் கட்டுக்கடங்காத தந்திரமும் ஒரு துளியும் அற்ற முதல்வருக்கு சோதனை காலம் துவங்கியுள்ளது.
தெய்வம் நின்று கொல்வதில்லை இங்கு!
உட்கார்ந்தே, குடலை உருவவும் செய்யும் !!
அண்ணாமலையின் அந்த ஏப்ரல் 16 வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு....
அமலாக்கத்துறை அதிரடி சோதனை...கிருத்திகா உதயநிதியின் 36 கோடி சொத்துகள் முடக்கம்.!!
இந்த நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகாவின் சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும், சுமார் 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது....
No comments:
Post a Comment