Friday, May 26, 2023

திருட்டு நாய்கள். Bramins ஐ பாத்து குரைப்பதே வழக்கமாகி விட்டது.

 "Psbb பள்ளி பீஸ்

கட்ட முடியாத
திரு. A. R. ரகுமானை
அன்று அவர் மாணவராய் இருந்த போது பிச்சை எடுத்தாவது பீஸ் கட்டு(கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே, தமிழ் தான் சொன்னது)
என கூறியதால் அவர் Drop Out ஆகி பிற்பாடு பெரிய ஆள் ஆயிட்டாராம், வெட்கமே இல்லாமல் மதுவந்தி அவர் எங்க ஸ்கூல் Drop Out னு சொல்றாராம், இங்கே சில விஷயங்கள் குறிப்பிடலாம்,
1.அப்படி ஒரு பிராமணர்கள்
நடத்தும் பள்ளி சொல்லி
அவர் விலகி இருந்தால், பிற்பாடு அவர் தழுவிய மத கல்வியாளர்கள் நடத்தும் பள்ளிகள் உடனே
அவரை ஏன் தங்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்க வைக்க ஸ்காலர்ஷிப் தரவில்லை.
2.திரு.A.R.Rehman அந்த பேட்டியில் குறிப்பிட்டது தனது
தந்தை மறைவுக்கு பின்
ஏற்பட்ட வறுமையை.
3.அவர் இசைப்புயலாக மாற
முதன் முதலில் தனது
கணவர் திரு. மணிரத்னம்(பிராமணர்) அவர்களிடம்
சிபாரிசு செய்து ரோஜா
படத்தில் இசையமைப்பாளராக வாய்ப்பு பெற்று தந்தது
திருமதி. சுகாசினி (பிராமணர்.
படத் தயாரிப்பு திரு. கே. பாலசந்தர் (பிராமணர்)
கவிதாலயா.
4.அந்த பள்ளியில் சமீபத்தில்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிராமணர்
அல்ல முதலியார்.
5.திமுக முக்கிய பிரமுகர்
திரு. R. S. பாரதியின்
உறவினர்.!?
6.திரு.R.s.பாரதியின்
மணைவி பிராமணர்.
ஒரு கேள்வி திமுக வினர்
நடத்தும் பள்ளி கல்லூரிகளில்
ஃபீஸ் வசூலிப்பதே இல்லையா, அங்கெதுவும் இது போன்ற அத்துமீறல்கள் நடந்ததே இல்லையா..!?
இன்னும் எத்தனை
காலம் இப்படியே
ஒட்டுவீங்க உங்க தேய்ஞ்சு
போன ரெகார்டை,
திடீர் போராளிகளே..!!??
கொஞ்சம் டேப்ப மாத்துங்க,
ஆமா இன்னைக்கு காய்கறி
வண்டி வந்துச்சா,
உங்க ஊருல எத்தனை
கண்ணீர் அஞ்சலி
போஸ்டர் இன்னைக்கு .!?
இந்த கொடுமைக்கு
நேத்தே Facebook தடை பண்ணியிருக்கலாம்னு
தோனுது,
ஏதாவது நல்லதா
நாலு விஷயம்
பேசுங்க..!! "

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...