1947-ல் தேசப்பிளவின் பொழுது -
20% முஸ்லிம்களுக்காக 21% நிலப்பரப்பு கொடுக்கப்பட்டது,
ஹிந்துஸ்தான், பாகிஸ்தான் -
என்று மதங்களின் அடிப்படையில் இரண்டு நாடுகளாகியிருக்க வேண்டியது -
இந்தியா என்ற மதசார்பற்ற நாடும் -
பாக்கிஸ்தான் என்ற மதவாத நாடாகவும் ஆனது
லட்சக்கணக்கான மக்கள் செத்தது -
இவை எல்லோருக்கும் தெரியும் -
ஆனால்,
அந்த 1947-ல் வெறும் நாடுகள் மட்டும் பிரிக்கப்படவில்லை.
அசையாச் சொத்துக்களைத் தவிர -
அசையும் சொத்துக்கள்
நமது ராணுவம் , கடற்படை, விமானப்படை
வண்டி வாகனங்கள், ஆடுகள், மாடுகள் -
டைப்ரைட்டர்கள், மேஜைகள் - டபேனாக்கள், ஏன் குண்டூசிகள் முதற்கொண்டு பிரிக்கப்பட்டன என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும் ?
அவற்றையெல்லாம் விட -
மொஹஞ்சதரோவில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் பிரிக்கப்பட்டன -
அதில் ஒரு அழகிய ஆபரணம் -
இரண்டாக வெட்டப்பட்டு பிரிக்கப்பட்டது என்பதாவது யாருக்கும் தெரியுமா?
இவ்வளவு கறாராக பாக்கிஸ்தானுக்குப் பங்கு கொடுத்த -
தாத்தாவும், மாமாவும் -
நியாயமாக இங்கிருந்த வஹாபியர்களையும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்து -
நம் நாட்டை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் -
அவர்களை இங்கே தங்க வைத்து -
சலுகைகளை அள்ளி வீசி -
இன்று -
இந்த பாரதத்தாயை கேவலமாகப் பழிக்கிறார்கள்
தேசியக் கொடியை எரிக்கிறார்கள் -
வந்தேமாதரத்தை நிந்தனை செய்கிறார்கள் -
தாத்தாவையும் மாமாவையும் பின்னர் வந்த மாமா குடும்பத்தினரையும் கண்டிப்பாக இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் கூடாது.
No comments:
Post a Comment