இந்தியா முழுவதும் பப்பு என்று கழுவி ஊற்றிய நேரத்தில் சற்றும் தயங்காமல் ராகுலை பிரதம வேட்பாளராக முன்மொழிந்தார் ஸ்டாலின் . இன்று வரையிலும் திமுக தயவில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் வண்டி ஓடுகிறது ஆனால் ஒரு கர்நாடக வெற்றிக்கே அருகில் நின்றவரை அதுவும் தமிழக முதல்வரை பின்னுக்கு தள்ளிய செயல் திராவிடத்தின் ! ஆணிவேரான சுயமரியாதைக்கு பெரிய இழுக்கு . இதற்கும் சப்பை கட்டு கட்டுபவர்கள் கொஞ்சம் கலைஞர் காலத்தில் நடந்த சிபிஐ ரைடை நினைவு கூறவும் . அவர்கள் புன்னகைக்கு பின்னால் பாசிச கோரைப் பற்கள் என்றுமே மறைந்திருப்பதை மறக்க வேண்டாம் ...
சின்னம் இழந்த கட்சி தலைவர் முன்னால், நாளை உதவி பிரதம மந்திரி (note உதவி பிரதம மந்திரி) பதவிக்கு வருபவர் பின்னால்??
என்னை திராவிடன்னு சொன்னா செருப்பால அடிப்பேன்னு சொன்னார் அந்த முதல்வர். பயந்து போய் தான் பின்னாடி போயிட்டாரோ?
இந்தியாவுக்கே வழி காட்டி திராவிட மாடல் ஆட்சி செய்யும் முத்து வேல் கருணாநிதி மகனை பின்னால் தள்ளி விட்டு விட்டு பப்புவை முன்னால் நிற்க வைத்து அசிங்கம் செய்து விட்டனர் இந்த கர்நாடக காரன்.
என்னது எங்க தலைவனை பின்னால தள்ளிட்டாங்களா... உடம்புக்கு சரி இல்லாத மனுசனனு கூட பார்க்காமல் பின்னாடி தள்ளிட்டாங்க
No comments:
Post a Comment