இங்கேயே பாலக்காடு மாவட்டத்தின் ஓரம் தமிழக பகுதியில் கேரளா தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலை ஒரு லிட்டர்க்கு சரசரியாக
39 &40 ரூபாய் தந்து கொள்முதல் செய்கிறது வாரம் ஒரு முறை வங்கி கணக்கில் பணம் செலுத்திய கொண்டு இருக்கிறார்கள்...
அவர்கள் 40ரூபாய் வரை தந்து பால் கொள்முதல் செய்வார்கள்...
சரசரியாக விலை என்று 36என்று சொல்லி விட்டு பால் தரத்தின் அடிப்படையில் 40ரூபாய் வரை தரலாம்..
ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் 40ரூபாய் தருகிறது
இந்த தனியார் நிறுவனங்கள் கேரளா கர்நாடகா மாநில எல்லை தமிழ் பகுதியில் கொள்முதல் செய்கிறது
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆரோக்கியா ஆவின் மட்டுமே சிண்டிகேட் அடித்து கொள்முதல் செய்து வந்ததன..
அமுல் நிறுவனம் இங்கே களம் இறங்கி
தனது பால் கொள்முதல் கட்டமைப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறது..
ஒவ்வொரு 50கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குளிர்விக்கும் நிலையம் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.
அமுல் நிறுவனம் உள்ளே வந்தால் விவசாயிகள் ஆதரிக்க தொடங்கி விடுவார்கள்
நவீன தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு வழங்குவார்கள்
மாட்டு தீவனம் கூட (அமுல் பிரண்ட்) நேரடியாக விவசாயி பால் ஊற்றும் சொசைட்டி இல் கொடுத்து விடுவார்கள்
(விலை குறைவாக 15% இருக்கும் )
மிக முக்கியமான விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுவார்கள் ஒரே வாரத்தில்...
அது தான் இப்போ கதறல்... அதிகம் ஆக கேட்க்கிறது
குஜராத் மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் போட்டி.
No comments:
Post a Comment