காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தின் டிரெய்லர் காட்சியில் அய்யனாரும் அல்லாவும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணுன்னு ஒரு டயலாக் பாத்தேன் -
இந்தப் படத்தின் இயக்குநர் முத்தையா இதற்கு முன்பு இயக்கிய படங்களிளெல்லாம் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தே படங்கள் எடுத்திருந்தாலும், எந்தப் படத்திலும் இதுபோன்ற நடுநிலை நக்கித்தனமான வசனங்கள் வைத்ததில்லை-
இது 100 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியார் கையில் எடுத்துத் தோற்றுப்போன ஒரு விஷயம் என்பது ஏனோ இவர்களுக்குப் புரியவில்லை -
முத்தையாவைப் போலவே ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை விரும்பிய காந்தி 1700களில் துளசிதாஸர் எழுதிய
"ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !" என்ற பாடலில் "ஈஸ்வர விஷ்ணு தேகே நாம்" என்றிருந்ததை மாற்றி "ஈஸ்வர, அல்லா தேகே நாம் " எனறு பாடினார், அந்தப் பாடல் இன்றுவரை நிலைத்து நின்றுவிட்டது-
ஆனால், இஸ்லாமியர்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா என்றால் மாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் ஏக இறைவன் அல்லாவிற்கு இணை வைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை -
தமிழர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் வைத்துக்கொள்வதையே, அல்லாவைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம் என்று வாழும் அவர்கள் ஏற்கமாட்டார்கள், அதே காரணத்திற்காகவே பாரத்மாதா கி ஜே என்ற கோஷத்தையோ, வந்தேமாதரம் என்ற கோஷத்தையோ அவர்கள் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை -
1920களில் காந்தி ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக வலியுறுத்திய முக்கியமான கோஷங்கள் இவை, அதாவது ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கூடும் இடங்களில் முதலில் "அல்லாஹு அக்பர் "கோஷத்தை அணைவரும் கூறவேண்டும் பிறகு "வந்தேமாதரம்", அல்லது "பாரத்மாதா கி ஜே" பிறகு ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக என்று கூவ வேண்டும் என்று கட்டளையிட்டார், அலி சகோதரர்களும் ஒத்துக்கொண்டனர், ஆனால் நடந்ததே வேறு "அல்லாஹு அக்பர்" கோஷம் மட்டுமே அணைவராலும் போடப்பட்டது அதற்குப்பின் வரும் கோஷங்களில் எல்லாம் முசல்மான்கள் வாய்கள் மூடிக்கொண்டிருந்தன -
உண்மையில் சுதந்திர வரலாற்றில் காந்தி காலம் என்று கூறப்படும் 1920களுக்குப் பிறகுதான் மிக அதிக அளவிலான மதக்கலவரங்கள் நடந்தன, பிரிவிணையின் பொழுது லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டதும் காந்தி காலத்தில்தான் -
ஆக, தம்பி முத்தையா அய்யனாரும் அல்லாவும் ஒன்று என்று நீங்கள் கூறும் வசனத்திற்குக் கைதட்டுபவன் நடுநிலை நக்கி ஹிந்துவாகத்தான் இருப்பான், ஒரே ஒரு முசல்மான் கூட இதை ஏற்றுக்கொள்ளமாட்டான் -
ஏனென்றால், அல்லாவுக்கு இணை வைப்பது அவர்களைப் பொருத்தவரை ஹராம், உங்கள் மீது கூட பத்வா போடுவான்கள் ஜாக்கிரதை -
ஹிந்துக்களை மட்டுமே ஏமாற்றும் போலி மதசார்பின்மை இனி இங்கே செல்லாது -
தேசப்பணியில் என்றும்_
No comments:
Post a Comment