Friday, July 14, 2017

சபதமிடுகின்றனர்....

சாராயம் 110 ரூ வாங்கி குடிப்பார்கள் சாராய ஆலை முதலாளி லாபம் அடையலாம்!
சிகரெட் 10 ரூ வாங்கி ஊதலாம் சிகரெட் கம்பெனிகாரன் லாபம் பார்கலாம்
சினிமா டிக்கெட் 100 குடுத்து சினிமா பார்க்கலாம் நடிகன் கோடிகளை குவிக்கலாம்!
செருப்பு 2000 க்கு வாங்குவார்கள் BATA காரன் கொள்ளை அடிக்கலாம்
பியூட்டி பார்லருக்கு மாதம் 1000 செலவழித்து தங்கள் மெருகை ஏற்றலாம் காஸ்மெடிக் தயாரிப்பாளர்கள் செல்வத்தில் செழிக்கலாம்!
20000 க்கு மொபைல் வாங்கி அடுத்தவர்கள் முன் தங்கள் பந்தாவை காட்டலாம் மொபைல் கம்மெனிகள் பணத்தில் மிதக்கலாம்!
ஆனால்
தக்காளியும் , வெங்காயமும் 100 ரூ க்கு விற்றால் அது அநியாயம் மீடியாக்கள் வரிந்து கட்டி எழுதுவார்கள் உடனே எதிர்கட்சிகள் கூக்குரலிடுவார்கள்!
ஆளும் கட்சியினர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூழுரைப்பார்கள்
விவசாயம் செய்து நாட்டை சீரழிக்கும் விவசாயிகளை ஒழித்து கட்டுவோம் என சபதமிடுகின்றனர்
#நல்லநாடு_வெளங்கிடும்
#நல்லா_இருப்பீங்க

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...