Friday, July 14, 2017

மனம் விட்டுப் பேச வேண்டும்.

💑💑💑💑💑💑💑
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
💑01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
😒02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
😡03. கோபப்படக்கூடாது.
😏04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
🗣05. பலர் முன்
திட்டக்கூடாது.
😍06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
👫07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
👱💁08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க
வேண்டும்.
💁🙇09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும

👏10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
👌😜11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
👩‍👩‍👧‍👦12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
😄13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
🏍14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
🚘15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.
👫16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
😚17. ஒளிவு மறைவு கூடாது.
👰👰18. மனைவியை நம்ப வேண்டும்.
🤗19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
🙅🏻20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.
👸🏻21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
👷22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
🤒23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
👤💅24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
👋🏻25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
👭👶26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது
👰27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
🍛28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
🍲29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
🚶🏻30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல
வேண்டும்.
🏃🏿31. சொன்ன நேரத்திற்கு வர
வேண்டும்.
🏡🤔32. எப்போதும் வீட்டு
நினைப்பு வேண்டும்.
🎂33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
👸🏻🍧34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
🍾💃🏻35. பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
😷🤐36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
💶👋🏻37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
👌👌👌👌👌👌👌
😜😜😜😜😜😜😜
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...