அனைத்தையும் கடந்து இருப்பது. அனைத்திற்குள்ளும்
உறைந்து இருப்பது.
உறைந்து இருப்பது.
ஒரு குடத்தை சமுத்திரத்தில் போட்டால், குடத்திற்குள் நீர்
சென்று விடுகிறது. இப்போது குடத்திற்கு வெளியே நீர்.
குடத்திற்கு உள்ளேயும் நீர். குடத்திற்குள் நீர் இருப்பதால்,
குடம் நீரைத் தாங்கியுள்ளது குடத்திற்கு வெளியே நீர்
இருப்பதினால், நீர் குடத்தைத் தாங்கியுள்ளது.

இது போன்று, இறைவன் எல்லாவற்றையும் கடந்து அகண்டமாக
இருக்கிறான் குடத்துக்கு வெளியே நீர் பரந்திருப்பதைப் போன்று.!
இறைவன்.அனைத்துள்ளும் இருக்கிறான் என்பது, குடத்திற்குள்
உள்ள நீரைப் போன்று!

எனவே,இயற்கையைக் கடந்தும், இயற்கைக்கு உள்ளேயும்
என்றென்றும் நின்று ஒ ளிரும் பரம்பொருளைக் 'கடவுள்' என்கி
றோம்.
...................................................இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!

No comments:
Post a Comment