Friday, July 14, 2017

ஊத்துக்கோட்டை..



*என்னே ஓர் அற்புதம்*
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் (ஊத்துக்கோட்டை) வழியில் *இராமகிரி* என்ற ஒரு கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தின் அருகே 1000 வருடம் பழமையான கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பிரதான மூர்த்தி *கால பைரவர்*.
கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்தம் உண்டு. நந்தி வாயிலிருந்து இந்த தீர்த்தத்திற்கு நீர் கொட்டுகிறது.
*வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது* இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று இந்நாள் வரை யாருக்கும் புலப்படவில்லை.
நந்தி வாயிலிருந்து வரும் தண்ணீர் அருமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...