ரயில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என தெரியுமா?.முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது.என்பதைக்.குறிக்கும். மீதியுள்ள எண்கள் அந்த. ஆண்டில் த்யாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் அந்த கோச் எததனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும். உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 13.அது அந்த கோச் 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என குறிக்கும். பின்னால் இருக்கும் 640 என்ற எண்கள் அந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெட்டியின்.எண்ணாகும். படத்தில் காண்பது 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 640 பெட்டியாகும்.

No comments:
Post a Comment