Thursday, August 3, 2017

அனாதையா சாக விட்டாங்க.....

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் தயார். எந்த நேரத்திலும் விசாரணைக்குத் தயார் - அப்போலோ பிரதாப் ரெட்டி.
என்ன டெக்னாலஜி இருந்து என்ன பிரயோஜனம் ?
6 டிசம்பரில் இருந்து மார்ச் 7 வரை, ஒரு மர்ம மரணத்தை டாகுமெண்டா ரெடி செய்ய இவ்வளவு நாள் ஆயிருக்கு.
இடைல சின்னம்மா உள்ள போயிட்டாங்கள்ள...லேட் ஆயிடுச்சு. இப்போ தினகரன் வெளில இருக்கார். எல்லாம் ரெடி ஆயிடுச்சு.
மருத்துவத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகழ் ஓங்குக.

அம்மா அம்மான்னு
நடித்து
கடைசியில அனாதையா

சாக விட்டாங்க.....

உலகத்திலேயே
நம்பிக்கை துரோகம்னா
அது ெஐயலலிதா அவர்கள் கட்டி காத்த இயக்கத்தினர்கள் தான் ......

ஒரு முக்கல் முனகல் கூட இல்லையே.....

விதி வலியது....
Image may contain: 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...