Friday, August 4, 2017

ஓவியா தற்கொலை முயற்சியாம்....

இவ்வளவு கேவலமான மனிதர்கள் கூட உலகில் இருக்கிறார்கள் என புரிய வைத்துள்ளது #Bigboss. ஒரு பொண்ணு, அவ அவளாவே இருக்கா... எவ்வளவு ஓரம் கட்ட முடியுமோ அவளை ஓரம் கட்டி, சதா சர்வ காலமும் அவளை பத்தியே புரளி பேசி... என்ன ஜென்மங்கள் நீங்கல்லாம்.
ஒரு பெண்ணுக்கு Rejection எல்லாம் எவ்வளவு பெரிய வலி தெரியுமா. யார் யாரை reject பண்றதுனு விவஸ்தை வேணாம்...
Honesta, true a, sincere a love பண்ணா இப்படி தான் வலிகளை அனுபவிக்கனும் போல....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...