1-ஒரு வீட்டுக்கு மேலுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்ககூடாது............
2-கார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடாது.......
3-இரண்டு லட்சத்திற்கு மேல் உள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது.....
4-குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்காத வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது.......
5-மாற்று மாநிலம் சார்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது.......
6-உள்ளூரில் வெளியூர் வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது.....
7-அரசு பணி.பென்ஷன் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது......
8-எல்லாத்தையும் முதலில் வெளிநாடு செல்பவனுக்கு மட்டும் வாக்கே அளிக்க கூடாது......
இதுக்கெல்லாம் சட்டம் எதுக்குன்னேன்?
நீங்களே பேஷா அமல் படுத்தலாமே..

No comments:
Post a Comment