முழுவதையும் படிக்கவும்...
நவம்பர் 30, 2017-ல் குமரி மாவட்டத்தை தாக்கிய ஓக்கி புயலில் மாவட்டமே ஸ்தம்பித்தது...
இதில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நண்பர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சார்ந்த இளைஞர்களும் சேர்ந்து புயல் தாக்கிய அன்றைய தினத்தில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது அனைவரும் அறிந்ததே...
ஆனால்.???
குமரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 6-பேர் இருந்தும் மீட்பு பணியில் ஈடுபடாமல்..
சவேரியார் கோவில் திருவிழாவில் மாறிமாறி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதும் அனைவரும் அறிந்ததே...
குமரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 6-பேர் இருந்தும் மீட்பு பணியில் ஈடுபடாமல்..
சவேரியார் கோவில் திருவிழாவில் மாறிமாறி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதும் அனைவரும் அறிந்ததே...
பிறகு..
திருவிழா நிறைவு பெற்றதும் மீனவர்களை ஒருங்கிணைத்து கிறிஸ்தவ டயோஸிஸ் உத்திரவு படி செயல் பட்டதும் அனைவரும் அறிந்ததே...
திருவிழா நிறைவு பெற்றதும் மீனவர்களை ஒருங்கிணைத்து கிறிஸ்தவ டயோஸிஸ் உத்திரவு படி செயல் பட்டதும் அனைவரும் அறிந்ததே...
ஆனால்...
மீனவர்களையும் தாண்டி இங்கு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது இந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை...
மீனவர்களையும் தாண்டி இங்கு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது இந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை...
இதில் பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும்தான் கடல் பரப்பும் இல்லை, மீனவர்களும் இல்லை...
அப்படி இருந்தும் சொந்த தொகுதி விவசாயிகள் இங்கு கஷ்டப்படும் போது...
இவர் மீனவர்களுக்கு செம்பு தூக்க சென்றுவிட்டார்...
அப்படி இருந்தும் சொந்த தொகுதி விவசாயிகள் இங்கு கஷ்டப்படும் போது...
இவர் மீனவர்களுக்கு செம்பு தூக்க சென்றுவிட்டார்...
இந்த செய்தி பரவலாகி குமரி மாவட்டத்தை சேர்ந்த திமுக-வினரே அதிருப்தி அடைந்து அவர்களின் தலைமைக்கு செய்தி அனுப்பியது...
இதனால் கோபம் அடைந்த தலைமை ஆர்.கே தொகுதி தேர்தல் முடியும் வரை காத்திருந்தது..
இப்போது தேர்தல் முடிவடைந்து திமுக படுதோல்வி அடைந்தது..
அதனால் திமுக தலைமை அதிரடியாக ஆர்.கே நகர் பொறுப்பாளர்களை கூண்டோடு மாற்றியது..
அது போலதான் இங்கு மனோதங்கராஜ் மீதுள்ள அதிருப்தியில் அவரது மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை தூக்க அவர்களின் தலைமை முடிவு செய்துள்ளது...
அதை அறிந்து கொண்டு அந்த பதவியை காப்பாற்றி கொள்ளவே இப்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து பதவியை தக்க வைத்து கொண்டிருக்கிறார்...
எனவே அவர் அவரது சுயநலத்திற்காக மட்டும்தான் போராட்டம் நடத்துகிறார்..
இதில் அப்பாவி மக்களும் மாணவ செல்வங்களும் பலிகேடு ஆகவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்..
No comments:
Post a Comment