*ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஒரு சாதாரண விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்தவர்க இனிமேல் யாரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக முடியுமா ஏழை தமிழனின் கனவை நனவாக்கிய கோவை மண்டல கொங்கு நாட்டு சிங்கமாய் களம் இறங்கிய உடும்புபிடி குணம் கொண்ட புரட்சிவேங்கையாக திகழும் புரட்சிதிலகம் முதல்வரே. பாராட்டுக்கள்*
1. பல ஆண்டுகளாக ஜெயலலிதாவே
ஒதுக்க முடியாமல் தவித்த
சசிகலா குடும்பத்தினரையே
ஒரே மாதத்தில் ஒதுக்கி வைத்தது
1. பல ஆண்டுகளாக ஜெயலலிதாவே
ஒதுக்க முடியாமல் தவித்த
சசிகலா குடும்பத்தினரையே
ஒரே மாதத்தில் ஒதுக்கி வைத்தது
2. ஆட்சி இப்ப அப்ப கவிழும் என்று
பலர் பல்வேறு முயற்சிகளை எடுத்தபோது
இப்போது வரைக்கும் பிசிறடிக்காமல்
ஆட்சியை தக்க வைக்க செயல்படுவது
பலர் பல்வேறு முயற்சிகளை எடுத்தபோது
இப்போது வரைக்கும் பிசிறடிக்காமல்
ஆட்சியை தக்க வைக்க செயல்படுவது
3. சொல்லிக்கொண்டே இருக்காமல்
செயலில் இறங்கி
சுற்றுச்சூழலை பாதிக்கும்
மக்காத பிளாஸ்டிக் ஒழிப்பு
நடவடிக்கை மேற்கொண்டது
செயலில் இறங்கி
சுற்றுச்சூழலை பாதிக்கும்
மக்காத பிளாஸ்டிக் ஒழிப்பு
நடவடிக்கை மேற்கொண்டது
4. இதுவரை இருந்த முதல்வர்கள்
நூறு ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை
ரேஷனில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய்
பொங்கல் பரிசாக வழங்கியது
நூறு ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை
ரேஷனில் மக்களுக்கு ஆயிரம் ரூபாய்
பொங்கல் பரிசாக வழங்கியது
5.அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு
அரசு வருவாயில் அதற்கு மட்டும்
எத்தனை விழுக்காடுகள் செலவாகிறது
என்று சொன்ன விதம் அருமை
அரசு வருவாயில் அதற்கு மட்டும்
எத்தனை விழுக்காடுகள் செலவாகிறது
என்று சொன்ன விதம் அருமை
இதுபோன்று அனைத்து துறைகளிலும்
உங்க சாட்டை சுழல வாழ்த்துக்கள் *
உங்க சாட்டை சுழல வாழ்த்துக்கள் *
No comments:
Post a Comment