சிவசக்தி துணை. "கலைஞர் உண்மையை அவர் வழியில் கூறினார்"
நிருபர் ஒருவர் கலைஞரிடம் உங்களுக்க பின் திமுக தலைவர் ஸ்டாலீனா என்று கேட்டதற்க்கு அவர நக்கல்கலந்த கோபத்துடன் 'இது
என்ன சங்கரமடமா?' என்றார்.
என்ன சங்கரமடமா?' என்றார்.
நன்றாக சிந்தியுங்கள்! இந்துமத அந்தணர்கள் மதவளர்ச்சிக்காக ஒரு குழமம் அமைத்து இந்நாள் வரை மடதலைவர்களாக அந்தணர்களின்
பல பிரிவு, மொழி, கோத்திரங்களை கொண்டவர்களாகவே மாற்றியே பதவி வகித்திருக்கிறார்கள். யாரும் மறுக்கமுடியுமா?
பல பிரிவு, மொழி, கோத்திரங்களை கொண்டவர்களாகவே மாற்றியே பதவி வகித்திருக்கிறார்கள். யாரும் மறுக்கமுடியுமா?
திமுக ஆரம்பித்த காலத்தில் 'தலைவர்' பதவியில்லை!. பின்நாளில் அவர் எடுத்த முடிவு தலைவர் பதவி. திமுக ஒருசாதிக்கோ, மதத்துக்கோ கட்டுபட்டதல்ல. அப்படி இருக்கையில் ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வந்தது?
எனக்கு அவர் பதவிக்கு வந்ததை பற்றி சிரிதும் கவலையில்லை! அடுத்வர்களை குறை கூறிவிட்டு தவறு செய்வது நன்றாக உள்ளதா?
சட்டபடியும், எங்கள் பெரியவர்களின் தர்மங்கள் படியும் நாங்கள் பகுத்தறிவுடன்தான் வாழ்கிறோம்.
சட்டபடியும், எங்கள் பெரியவர்களின் தர்மங்கள் படியும் நாங்கள் பகுத்தறிவுடன்தான் வாழ்கிறோம்.
அம்மையப்பா சரணம். ஹரஹர சங்கர, ஜெயஜெய சங்கர. வணக்கம்.
No comments:
Post a Comment