Monday, March 4, 2019

மூளை இல்லயெண்டா கிட்னிய யாச்சும் யூஸ் பன்னுங்க.

அவன் தூண்டினான் இவன் தூண்டினான் என்றால் உங்கள் புத்தி எங்கே போனது?
அதனால் தான்டா உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா என்று கேட்டால்....
போடா வெண்ணெய் வீட்டில் உப்பு இருக்க உன் டூத் பேஸ்டில் எதுக்கு தேட வேண்டும் என்று கேட்க தெரியாமல் இருக்கிறீங்க...
கொஞ்சமாவது உங்கள் மூளையை யூஸ் பண்ணி புத்தியோடு வாழுங்கடா...
இல்லையென்றால் காலம் பூராவும் அவனால் நான் கெட்டேன் இவனால் நான் கெட்டேன் என்று சொல்லியே தமிழன் அடி வாங்குவதை தொடருவான்.
மதம் மாற்றும் சிந்தனை அவர்களுக்கு இருந்தால், மாறக் கூடாது என்ற சிந்தனை ஏன் உங்களிடம் இல்லாமல் போனது.
ஏன்னா இனாமா எது கிடைத்தாலும் அதற்கு பின்னால் தமிழன் ஓடுவான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது...
இப்போது கூறுங்கள் தப்பு யார் மீது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...