Tuesday, April 2, 2019

விலைவாசி தெரியலன்னு நினைக்கிறேன் குறைஞ்சது 3லட்சம் இருக்கும்.

மத்திய சென்னை
திமுக வேட்பாளர்
தயாநிதி மாறனின்
இந்த கோட் சூட் ஷு மட்டுமே
ஐம்பதாயிரம் தேறும்?
வேட்பு மனுவில்
இவர் காட்டியிருக்கும்
கையிருப்பு
வெறும் 59 ஆயிரம் மட்டும் தான்.
ஆனால்
ஒரு வகையில
பாராட்டனும்?
நாங்க இப்படித்தான்
ஏமாத்துவோம் ன்னு
எழுதிக்கொடுத்துதானே நிக்கிறாய்ங்கே.
அதையும் பார்த்துட்டு
ஓட்டுப்போடும் தமிழன் தான்
உலகத்தில மூத்தகுடி?
இந்த வேலைய பன்றதுக்கு
அவ்வளவு முன்னாடி
பொறந்து தொலைக்கனுமாக்கும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...