Tuesday, April 2, 2019

தெய்வத்தைப்_பழிக்கும்_புளுகுமூட்டை_கருணாநிதியின்_வம்சமே_அழிந்து_போகட்டும்.

எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் #சோ_அழுத_காட்சிவரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்.
அது காமராஜர் பணக்காரர் கைக்கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கப்படுகின்றனர் என திராவிடக் கருங்காலி கருணாநிதி தமிழக மக்களிடம் பொய்களைக்கூறி சர்ச்சை கிளப்பிய நேரம்.
காமராஜரைக் காணச் சென்ற சோவிடம் இதனைக் குறித்துச் சொல்லிக் கொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்.
"நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூடச் சாப்பிட சொல்லியிருக்கேனா?"
இல்லை என தலையாட்டுகின்றார் சோ.
ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?
நெற்றியினைச் சுருக்கி இல்லை என்கின்றார் சோ.
இங்கு அவ்வளவுதான் வசதி. நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதின்னேன், இது வாடகை வீடுண்ணேன்.
டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா..??
ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக" என்று சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.
சோ ராமசாமி அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான். காமராஜரைப் பற்றி பல பொய்க் கதைகளைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்து தன்னை வளப்படுத்தியவர்கள்...
தற்போது கருணாநிதி குடும்பத்தினர் நேர்மையான பிரதமர் மோடியைப் பற்றி கட்டுக்கதைகளைக் கூறி; தர்மப்போராளியைப் பற்றி அவதூறு செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
நல்ல அரசியல்வாதியான காமராஜரை இழந்ததுபோல்... மோடியை இழக்க தற்போதைய தமிழக இளைஞர்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்தமான களநிலவரம்…
ஜெய் மோடி சர்க்கார்… தர்மத்தை பழிக்கும் கருணாநிதி குடும்பமே அழியட்டும்...!!!
🙏🏽🙏🏽🙏🏽🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏽🙏🏽🙏🏽

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...