Monday, April 1, 2019

ப சிதம்பரம் சிவகங்கைக்கு மட்டும் அல்ல, தமிழகத்திற்கே தேவை இல்லை!!!

தமிழகத்திலிருந்து 4முறை நிதி அமைச்சரைக் கொடுத்த தொகுதியும் , 1 முறை உள்துறை அமைச்சரையும் கொடுத்த தொகுதியான சிவகங்கை தொகுதி ஒரு VVIP தொகுதி. ஆனால் 7 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியைத் தந்த சிவகங்கை மக்களுக்கு ப சிதம்பரம் கொடுத்த பரிசு? வறுமை... வறுமை ... வறுமை....
தமிழகத்திலேயே மிகமிக பின் தங்கிய நிலையில் சிவகங்கை தொகுதி.. இன்று மீண்டும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் ஒரு 5 வருடம் ஏமாற்ற வந்துள்ளார் வோட்டு கேட்டு. சிவகங்கை தொகுதியின் கீழ் வரும் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி மக்கள் எவரும் இனி இந்த சிதம்பரம் குடும்பத்திற்கே வாக்கு செலுத்துவது இல்லை என்று முடிவெடுத்துவிடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...