Monday, April 15, 2019

பதநீரில் மஞ்சத் துளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால்.

பதநீரில் மஞ்சத் துளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால்

பதநீரில் மஞ்சத் துளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால்
பதநீர் கோடைகாலத்தில் அது பதமான நீர், ஆம் பனைமரத்தின் நீர் அது
பதநீர் ஆகிறது. இந்த பதநீருடன் சிறிதளவு மஞ்சத்துளை சேர்த்து காலை மாலை வேளைகளில் குடித்து வந்தால் வயிற்றுப்புண், தொண்டைபுண், வெப்ப கழிச்சல், மற்றும் சீதகழிச்சல் போன்ற நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஆரோக்கியம் பெறுவர்.
வயிற்றுப்புண், தொண்டைபுண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல், பதநீர், பனைநீர், பார்ம், ட்ரீ, Stomach, Throat, Heat, LooseMotion, PalmWater, Tree

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...