தொழில் விசயமாக(15/04/19) ராமநாத புரம் சென்று இருந்தேன். என்னுடைய வேலை
முடிவடைந்த வுடன் அந்த வீட்டில் இருந்த பெரி
யவரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு? என்றுநைசாக
பேச்சு கொடுத்தேன்.பதிலுக்கு அவர் எங்கள் வீட்டில் 8 ஓட்டுக்கள்இருக்கிறது. அத்தனையும் தாமரைக்கே என்றார்.

நாங்கள் மட்டுமல்ல இங்க உள்ள இந்துக்கள்
அனைவருமே பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவார்
கள் என்றார். அவருடைய பதிலை கூர்ந்து கவனி
த்த எனக்கு அவர் வார்த்தைகளில் இருந்த அந்த
இந்துக்கள் என்கிற வார்த்தை என்னை வியப்ப டைய செய்தது.

வழக்கமாக நாங்கள் அதிமுக திமுக காங்கிரஸ்
கம்யூனிஸ்ட் என்றும் நாங்கள் தேவர் தேவேந்திர குல வேளாளர் கவுண்டர் வன்னியர். செட்டியார் நாயக்கர் முதலியார்பிள்ளைமார் நாடார் ஐயர்
என்று சாதி ரீதியாக பிரிந்து நின்று வாக்களி க்கும் மக்கள் ராமநாதபுரத்தில் இந்துக்கள் எல்லா ம் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவார் கள் என்று
கூறியது ஆச்சரியமாக இருந்தது.

ஆக ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன்
சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெறுவது உறுதியான சந்தோசத்தில்
வண்டியை எடுத்துக் கொண்டு மதுரை நோக்கி
வரும் வழியில் உள்ள டீக்கடைகளில் டீ குடிப்பதும்
தொகுதி நிலவரத்தை விசாரிப்பதுமாக வந்து
கொண்டு இருந்தேன்.

திருப்புவனத்திற்கு முன் ஒரு டீக்கடையில்
டீ வாங்கிக் கொண்டே இங்க யாருண்ணா ஜெயிப்பார்கள் என்று பேச்சை எடுத்தேன்.வழக்க மாக நீங்கள் யாருக்கண்ணா ஓட்டு போடுவீர்கள்
என்று கேட்காமல் யார் அண்ணா ஜெயிப்பார்கள்
என்று நான் பம்மிய காரணம் அந்த டீக்கடை ஒரு
முஸ்லிம் கடை..கடை முழுவதும் அரபு எழுத்துக்க ளே ஆக்கிரமித்து இருந்தது.

அதனால் அவர் யாருக்கு ஓட்டு போடுவார் என்று
நமக்கு தெரியும் என்பதால் யார் ஜெயிப்பார்கள்
என்று பேச்சை ஆரம்பித்தேன்.. பதிலுக்கு அந்த
பாய் .இங்கு அதிமுக தான் ஜெயிக்கும் பாய்
என்று அடித்து கூறினார். என்னை பார்த்த அவர் என் தோற்றம்முஸ்லிம் மாதிரி இருப்பதால் என்னை யும் ஒரு முஸ்லிமாக நினைத்து இருப்
பார் என்று நினைக்கிறேன்..

அப்புறம் வடை முட்டை கோஸ் என்று வாயில் அடுக்கி கொண்டே அடுத்த கட்ட பேச்சு வார்த்தை
யை ஆரம்பித்தேன்..அதிமுகவா என்று தலையை
நான் தடவ பதிலுக்கு அந்த பாய் இது மானாமது ரை சட்டமன்ற தொகுதி இங்கு இடைத்தேர்தல்
நடைபெறுவதால் அதில் அதிமுக தான் ஜெயி க்கும் என்று கூறிவிட்டு...பாய் அதிமுக காரர்கள்
கணக்கு எடுத்துட்டு போய் இருக்கிறார்கள்.
என்றார்.

எதற்கு ண்ணா? என்று நான் அப்பாவியாக கேட்க பதிலுக்குஅவர் ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுப்ப தாகபேசி கொள்கிறார்கள் என்று நாசூக்காக
கூறி விட்டு மானாமதுரை என்றுமே அதிமுகவின்
கோட்டை என்றார்.நான் இருக்கும் இடம் மானா மதுரை தொகுதி என்றவுடன் எனக்கு அண்ணன்
ஹெச் ராஜா பற்றி கேட்க ஆசைப்பட்டு வாயை
திறக்க நினைத்து எதிரில் இருப்பவர் முஸ்லிம்
என்பதால் அடக்கி கொண்டு அண்ணா காரத்திக்
சிதம்பரம் வெற்றி எப்படி? என்று பேச்சை ஆரம்பி
த்தேன்.

பதிலுக்கு அவர் சிதம்பரத்தை விளாசி தள்ளிவி ட்டார் .7 தடவை அந்த ஆள் எம்பியாக இருந்து
மத்திய நிதி அமைச்சராக இருந்து ஒன்னுமே
செய்யவில்லையே பிறகு எப்படி ஜெயிக்க முடி
யும்? என்று கோபத்துடன் கார்த்திக் சிதம்பரத்தை
தவிர வேறு யார் நின்றாலும் ஈசியாக ஜெயிக்க
லாம் பாய்..ஆனால் சிதம்பரம் மகனுக்கு சிவ
கங்கையை கொடுத்ததால் ஹெச் ராஜா ஜெயி த்து விடுவார்கள் போலிருக்கிறது என்று வருத்த
துடன் கூறினார்.

எனவே சிவகங்கையில் அண்ணன் ஹெச் ராஜா
அவர்களின் வெற்றி உறுதியாகி விட்டதை ஒரு
இஸ்லாமிய ரின் வாயில் இருந்து வந்த வார்த்தை களின் மூலமாக அறிந்து கொண்டு சந்தோசமாக
வரேண்ணா என்று கூற அவரும் வாங்க பாய்
என்று எனக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

தமிழகத்தில் இந்த தேர்தல் களம் வித்தியாசமாக இருக்கிறது.எந்த பிஜேபி யை தமிழ்நாட்டிற்குள்
நுழைய விட மாட்டோம் என்று கதறிக்கொண்டு
இருந்தார்களோ அவர்களே பிஜேபிக்கு 5 தொகு திகளிலும் வெற்றியை தாம்பூலத்தில் வைத்து
அளித்து விடுவார்கள் என்றே நான் நினைக்கி றேன்...

.
No comments:
Post a Comment