Thursday, April 18, 2019

ரஜினியை மிரட்டிய நயன்தாரா? – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு.

ரஜினியை மிரட்டிய நயன்தாரா? – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

ரஜினியை மிரட்டிய நயன்தாரா? – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு
ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படம்தான் தர்பார். இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களுக்குப்பின் ரஜினியுடன் நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால் அவர் இப் படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது.
நயன்தாரா திரைப்படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.
தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லி யாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியு ள்ளது. இதில் ஒரு காட்சியில், ரஜினியை நேருக்குநேராக மிரட்டும் ஒத்திகைக் காட்சியில் நயன்தாராவின் நடிப்பால் அங்கிருநத படக்குழுவினரை ஒரு நிமிடம் அதிர்சசியில் உறையும் அளவிற்கு நயன்தாராவின் நடிப்பு தத்ரூபமாகி ருந்ததாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...