Thursday, April 18, 2019

சிறந்த முக பாவம். சிறந்த நடிகை.

திரு. சண்முகவேல் நாடார் அவர்களை தலைவராகக் கொண்டு 1921ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நாடார் வங்கி..( Nadar Bank Ltd )
இந்த வங்கி தான் பின்னாளில் , தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆக பெயர் மாற்றம் கண்டது ...
இந்த வங்கியை ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் சேர்ந்து ஆட்டையைப் போட முயற்சி செய்தவர் முரசொலி மாறன் ...நாடார்களின் மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசால் முரசொலிமாறனின் முயற்சி முறியடிக்கப்பட்டது....
இத்தனைக்கும் அப்போது திமுக பாஜக கூட்டணியில் இருந்தது ...இருந்துமே கூட நாடார்களின் கையைவிட்டு அந்த வங்கி போய்விடக்கூடாது என்று மிகத் தீவிரமாக முயற்சி எடுத்தவர்களில் திரு குருமூர்த்தி அவர்களும் ஒருவர் ...திரு . அத்வானி அவர்களின் முயற்சியால் வங்கி நாடார்களிடமே வந்து சேர்ந்தது...
இன்றைக்கு அதே தூத்துக்குடியில் ,
அதே திமுகவின் கனிமொழி போட்டியிடுகிறார்... வென்றால் மெர்க்கண்டைல் பேங்க் மட்டுமல்ல , தூத்துக்குடியில் உள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்துமே அந்த குடும்பத்தால் விழுங்கப்படும்..
நினைவிருக்கட்டும்...டாட்டா குழுமத்துக்கே தண்ணி காட்டியவர் இந்தக் கனிமொழி... கடைசியில் வேறு வழியில்லாமல் ரத்தன் டாட்டாவே சென்னை வந்து ராசாத்தியை சந்தித்து , வோல்டாசை தியாகம் செய்து சமரசம் செய்துகொள்ள நேர்ந்தது...நீங்களெல்லாம் அந்த அசுரர் கும்பலின் ஒற்றைப்பிடிக்கு காணமாட்டீர்கள்...
ஓனான் வேலியில் போகவில்லை... உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஓட்டுக்கேட்டு நிற்கிறது...
கவனம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...