Monday, May 11, 2020

மிரண்டு போயியுள்ள பாகிஸ்தான்!

எந்த நேரத்திலும் இந்தியா தாக்க கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் விமானங்கள் ரோந்து பனியில் ஈடுபட்டுள்ளன
பாகிஸ்தானிய விமானங்களின் செயலை உற்று நோக்கி தயார் நிலையில் இந்திய விமானங்கள்
இன்நிலையில் பாகிஸ்தான் வின் கமாண்டர் கமர் சிமன்
ரிபபிளிக் சேனலில் வாக்குவாதம்
கொரானா காலத்திலேயும் எங்களை தாக்கி அழிக்க நினைக்கும் மோடி அரசு
நாங்கள் கொரானாவோடு மோதுவதா
இல்லை இந்தியாவோடு மோதுவதா என்று புரியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் வீனாக எங்களிடம் வம்புக்கு வருகிறது இந்தியா .
இந்திய முன்னாள் வின் கமாண்டர்
பிட்டா சிங் பதிலடி
கொரானா காலம் இல்லை என்றாலும்
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது
உடனே ஐநாவுக்கு தான் ஓடுவீர்கள்
உலக நாடுகளிடம் (பீக் மாங்னே வாலே )
பிச்சை எடுப்பவர்கள் நீங்கள் நேராக நின்று போரிட தைரியம் இல்லாதவர்கள்
நீங்கள்
இது பழய இந்தியா இல்லை உங்கள் குற்றசாட்டுகளுக்கு ஐநா தலையசைப்பதற்கு
இது புதிய இந்தியா ஐநாவே நாங்கள் சொல்வதை தான் கேட்கிறது என்பதற்கு எடுத்து காட்டு தான் உங்களின் இந்த அலறல் வாதம்
இதற்கு முன் இப்படி எல்லாம் பேசி இருப்பீர்களா எதற்கு எடுத்தாலும் எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என்பீர்கள் எங்களிடம் அதிநவீன போர் விமானங்கள் இருக்கிறது என்று மிரட்டுவீர்கள்
எங்கே போனது அதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கிறது இது புதிய இந்தியா என்று உதைபடுவோம் என்று அதனால் தான் உங்களின் பேச்சிலும் மாற்றம்
சரி உங்கள் குற்றசாட்டுக்கு வருகிறேன்
என்ன கொரானா காலத்திலும் உங்கள் மீது வெறுப்போடு யுத்தம் செய்ய துடிக்கிறோமா தவறு
கொரானா காலம் என்பது மட்டுமின்றி இது உங்களுக்கு புனித மாதமான
ரம்ஜான்
மாதத்திலேயே நீங்கள் எங்கள் நாட்டுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி எங்கள் மக்களையும் ராணுவத்தினரையும் பதுங்கி பதுங்கி கோழை போல் தாக்கி அழிப்பீர்கள்
அதை வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டும் அப்படி தானே
ஓ இது கொரானா காலம் எதுவும் எதிர் தாக்குதல் இருக்காது என்ற உங்களின் நம்பிக்கை உடைந்து விட்டதோ அது தான் இந்த அலறலோ
பாகிஸ்தான் வின் கமாண்டர் கமர் சிமன்
அது உங்கள் உள்நாட்டு விவகாரம் காஷ்மீரில் நீங்கள் செய்யும் அநியாயத்துக்கு உங்கள் நாட்டில் உள்ளவர்கள் செய்ததற்கு எங்கள் மீது ஏன் இந்த வன்மம்
இந்திய முன்னாள் வின் கமாண்டர் பிட்டாஜீ சிங்
எங்களிடம் உயிரோடு பிடிபட்டவன் நான் பாகிஸ்தான் தான் என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என்று சொன்னதை பார்த்துமா
இது உள்நாட்டு விவகாரம் என்று திசையை மாற்றினால் நாங்கள் சும்மா இருந்து விடுவோம் என்று நம்புவது முட்டாள் தனம்
இனி இந்தியா
ஒருபோதும் உங்களை மன்னிக்காது
முடிந்தால் எதிர்கொள்ள தயாராக இருங்கள் இங்கு வந்து கண்ணீர் வடிக்க வேண்டாம் வேண்டும் என்றால் சீனாவிடம் போய் கண்ணீர் விடுங்கள்
இன்னும் வரும்.....ஜெய்ஹிந்த்.....
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...