Wednesday, May 13, 2020

"ஹலால்"

இந்துக்கள் இஸ்லாமியர்"இறச்சிகடைகளில்"இறச்சி வாங்குவதும் இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் தெய்வகுற்றமே
"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று.......
நீங்கள் சைவமா அசைவமா?
ஒரு நிமிடம்! உங்கள் உணவுப்பழக்கத்துக்குள் நான் வரவில்லை. ஆனால் ஹிந்துக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.
இன்று எந்த அசைவ உணவகத்துக்கு சென்றாலும், மற்ற மாமிசங்கள் விற்கும் இடங்களுக்கு சென்றாலும், ஒரு அறிவிப்பு பலகையை பார்த்து இருப்பீர்கள். " ஹலால் செய்யப்பட்டது" என்று!
"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஹிந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.
"ஹலால்" இஸ்லாமியர்களுக்கானது .
சிறிது விளக்குகிறேன்
"ஹலால்" என்றால் என்ன? ஒரு விலங்கை, அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் முழுக்க ... 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...