Tuesday, May 5, 2020

ஆழ்ந்த இரங்கல் .

*ஊரடங்கு காரணமாக*
*நிறைய வாகனங்கள்*
*வேகமாக செல்வதாக*
*புகார் இருந்து*
*வந்த நிலையில்* *சென்னை காமராஜர்*
*சாலையில் உள்ள*
*கண்ணகி சிலை* *எதிரே சாலையை* *கடக்க முயன்ற பெண் காவலர்*
*பவித்ரா மீது*
*டேங்கர் லாரி மோதியது*
*சம்பவ இடத்திலயே* *பெண் காவலர் உயிரிழந்தாா்.*
*பெண் காவலா்* *பவித்ரா*
*தென்காசி* *மாவட்டத்தைச்*
*சோ்ந்தவா்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...