சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி தீவிரம்- ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.
போயஸ்கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை.
ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை: தமிழக அரசு.
No comments:
Post a Comment