நடிகர்விஜய்_சேதுபதி_அவர்களே! #வணக்கம்.
உங்கள் மனதை காயப்படுத்துவது என் நோக்கமல்ல, காமவெறிபிடித்த
முட்டாள் தனமான தங்கள் கேள்விக்கு புரிதலை ஏற்ப்படுத்தவே இந்த பதிவு!

குற்றாலம் அருவிக்கு செல்வோம்!
(ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளுங்கள்)
அங்கே தங்கள் மனைவியான என் சகோதரி ஊரார் முன்னிலையில் கொட்டும் அருவி நீரில் ஆனந்தமாக குளித்து முடித்து, பின் ஈரத்துணியோடு, அருகில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று வேறு உடை மாற்றிக்கொண்டு வந்தபோது நீங்கள்,
ஏம்மா! நீ குளிப்பதை ஊரே வேடிக்கை பார்த்தது. நீ உடையை மற்றும் ஏன் அறையில் சென்று மாற்றிக் கொண்டாய்.
என்று தங்கள் மனைவியிடம் தங்களால் ஹீரோயிசம் காட்ட முடியுமா?
அவர்கள் ஒழுக்கமான குடும்ப பெண் என்றால் உங்கள் கண்ணத்தில் அறைந்து விட்டு, மறு கணமே தங்களிடம் விவாகரத்து கேட்டிருப்பார் தானே!
சரி!..
உங்களை யாராவது சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைத்தது உண்டா?

சரி சஷ்டியப்த பூர்த்தி
என்றால் என்ன என்று தான் தங்களுக்கு தெரியுமா?

பிள்ளைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைப்பதை பார்த்திருப்பீர்கள்!
ஆனால், தன் தாய் தந்தைக்கு பிள்ளைகளால் நடத்தி வைக்கும் திருமணம் தான் இந்த சஷ்டியப்த பூர்த்தி எனும் புணித விழா!
என்ன புரியவில்லையா?

தன் தந்தைக்கு
60 வயது முடிந்து 61 வது வயது தொடங்கும் போது அவரது ஜென்ம நட்சத்திர நாளன்று.
தன் தாய் தந்தைக்கு ஊரார் முன்னிலையில் தன் பிள்ளைகளால்
திருமணம் செய்து வைப்பது தான் இந்த சஷ்டியப்த பூர்த்தி. இதை 60-ம் கல்யாணம் என்றும் சொல்வார்கள்.
இப்போது புரிகிறதா?

இப்ப விஷயத்திற்கு வருவோம்!
இந்த விழாவில் பெற்றோர்களை மணக்கோலத்தில் மேடையில் அமரவைத்து அக்னி குண்டம் அமைத்து, வேத மந்திரங்கள் ஓத,
கலசத்தில் உள்ள புனித நீரை அதாவது தீர்த்தத்தை ஊரார் முன்னிலையில் மணக்கோலத்தில் உள்ள தாய் தந்தைக்கு பிள்ளைகள், பேரன் பேத்தி உற்றார் உறவினர்கள் எல்லாம் தனித்தனியே ஒருவர் பின் ஒருவராக
வரிசையாக சென்று அவர்களுக்கு அபிஷேகம் செய்து ( தங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், குளிக்க வைத்து) அவர்களை முழுக்க ஈரப்படுத்திய
பின் இருவரும் வேறு உடை மாற்ற அறைக்கு சென்ற போது!

அந்த வயதான தம்பதியை பார்த்து,
நீங்கள் செய்வது நியாயமா?
ஊரே சேர்ந்து உங்களை குளிக்க வைத்தால்,
நீங்கள் யாருக்கும் தெரியாமல் தனி அறையில் சென்று உடைகளை மாற்றலாமா?
என்று உணர்ச்சி பொங்க தங்களால் கேட்க முடியுமா?
முடியாது அல்லவா!
சஷ்டியப்த பூர்த்தி
விழாவிலே தங்களுக்கு சமாதி கட்டியிருப்பார்கள்.
(கட்டிய மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் தாயாக, சகோதரியாக மதிக்கும் ஹிந்து தர்மத்தை பின்பற்றி வாழும் எங்களை போன்றவர்கள் அந்த வயதான தம்பதியரின் காலில் விழுந்து ஆசி பெறுவோமே தவிர, இது போன்ற காமப்பேச்சை ஒரு போதும் பேசமாட்டோம்.)

இப்படி எல்லாம் தங்களால் கேள்வி கேட்க முடியாத போது,
கோவிலில் உள்ள தெய்வ திரு மேணிகளை துணியால் மறைத்த பின்பு தான்
பல வித முலீகை பொடி, பால், தயிர்,நெய்,பன்னீர் போன்ற விஷேச திரவியங்களாலும் அபிஷேகம் செய்யும் போது அந்த விக்ரகத்தில் இருக்கும் இறை சக்தி!(பாசிட்டிவ் எனர்ஜி) பன்மடங்கு பெருகும் என்பது எங்கள் நம்பிக்கை.

சாதாரண மனிதர்களான 60 வயதை கடந்து மனமுதிர்ச்சி பெற்று பக்குவம் அடைந்த தாய் தந்தை உடை மாற்றுவதையே! தனியே அறையில் சென்று தான் உடை மாற்றுகிறார்கள்!
அது தான் ஒழுக்கம்!
நமது பாரத பண்பாடு, மரபு, கலாச்சாரம்.
அப்படியானால் நாங்கள் போற்றி வணங்கும்
எங்கள் தெய்வங்கள் உடை மாற்றுவதை நாங்கள் மறைக்காமல் என்ன செய்வோம்!

தங்களை போன்ற காமவெறி பிடித்த
மிருகங்கள் தான்
கோவில்களில் கடவுள்கள் குளிப்பதை காட்டும் போது உடை மாற்றுவதை மறைப்பது ஏன்? என்ற கிறுக்குத்தனமான கேள்விகளை கேட்கமுடியும்!

எங்கள் உயிரினும் மேலான எங்கள் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி, காம கண்ணோட்டத்தோடு கேள்வி கேட்க விஜய் சேதுபதி அவர்களே
உங்கள் நாவை அடக்கிக் கொண்டு
இந்துக்கள் மத்தியில் மண்ணிப்பு கேளுங்கள்!
இனியாவது
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்!

No comments:
Post a Comment