Tuesday, May 12, 2020

இதுக்கு மேல சொல்ல முடியாது.

மதுக்கடை திறப்பை
திமுக கடுமையாக எதிர்க்கும்-ஸ்டாலின்.
கவர்ச்சியை
கடுகளவும் அனுமதிக்க மாட்டேன்-ஷகிலா.
அசைவம் உடல் நலத்திற்கு
நல்லதல்ல- முனியாண்டி விலாஸ் ஓனர்.
குழப்பமாக பேசினால்
எதிர்ப்பேன்- தெளிவாக பேசும் கமல்ஹாசன்.
முன்னூறு கிலோ வெயிட்டை
அசால்டாக தூக்குவேன்-ட்ராஃபிக் ராம்சாமி.
இருட்டே இல்லாமல்
படம் எடுப்பேன் - மணிரத்னம்.
ஒன்னேகால் லட்ச ரூபாயில்
தரமான படம் எடுப்பேன்-இயக்குனர் ஷங்கர்.
அனுஷ்காவுடன் ஹைஹீல் ஷு இல்லாமல்
நடிப்பேன்- நாலடியார் சூர்யா.
நான் எப்போதும் லூசுத்தனமா
பேச மாட்டேன - உண்டியல்ஸ் அருணன்
குறிப்பு :
இதுலே
எதிலாவது டவுட்டு இருக்கா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...