'காய்ஞ்சுப்போற நதியெல்லாம் வற்றாத நதியை பாத்து ஆறுதல் அடையும்... அந்த நதியே காய்ஞ்சு போச்சுன்னா..' இப்படி ஒரு வசனம் வரும் சோதனைமேல் சோதனை பாடலில்..
அதுபோல..
"சொடலைக்கு சால்ரா போட கூச்சப் படற பத்திரிக்கையெல்லாம் #விகடனை பாத்து இவனே சொம்பு தூக்குறான்.. நாம சால்ரா போட்டா என்னன்னு ஆறுதல் அடையும்.. அந்த சொம்பே இபேடி கழுவி ஊத்தினா.." என்று ஊப்பீஸ் மண்ணுல புரண்டு அளுவுறானுங்களாம்..😄
"இதுக்கு பதிலா நாலு அறை அறைஞ்சிருக்கலாம்டா என்னை.."😭😭
--#சுடாலின் மைன்ட்வாய்ஸ்
--#சுடாலின் மைன்ட்வாய்ஸ்
********************************************
No comments:
Post a Comment